நம் கலைகளையும் அடையாளத்தையும் தொலைத்துவிடாமல் காக்க வேண்டியது நம் கடமை; இசைத்தமிழின் தொன்மைய மீட்டெடுக்கவும், ஓதுவார்களைக் கௌரவிக்கவும் நடக்கும் இந்த விழாவில் அவசியம் பங்கேற்று தமிழுக்குத் துணை நிற்போம்!
Pannisai is the ancient Tamil musical system and the true precursor to Carnatic music. Once the soul of our traditional Thevaram hymns, this profound art form now stands on the verge of extinction.
Join us to empower our legendary artists and revive the glory of Tamil music!